நவகிரகக் கோலங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

 நவகிரகக் கோலங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

                    மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும்  மட்டுமே போடுவது நல்லது. "காவி பட்டை போட்டு கோலம் போடுவது", சிவசக்தியை குறிக்கும். மங்களமான நாட்களில் இதை போட வேண்டும்.  ஒரு இழை கோலம் போட கூடாது, இரட்டை இழை கோலம் போடுவது மங்களம் சிறக்கும். கோலங்களில் "தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை" பூஜை அறையில்  மட்டுமே போடவேண்டும்.



                     கோலத்தின் நான்கு  மூலைகளிலும் போடும்  தாமரையானது, திசை தெய்வங்களின் ஆசியை பெற்றுத் தரும். வாசல்  படிகளில் குறுக்கு கோடுகள் போடக் கூடாது. நம்முடைய வாழ்வில் வரும் இன்ப, துன்பம் அனைத்தும், நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது .ஆதலால்,  "நாம் ஒவ்வொரு  தினத்திற்கும் உரிய நவக்கிரகக் கோலத்தினை, பூஜையறையில் போட்டு நன்மை பெறுவோம்."

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.