27 நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும், வழிபட வேண்டிய இடங்களும் : மூலிகை வசிய மை "வாராகி".

27 நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும், வழிபட வேண்டிய இடங்களும் : மூலிகை வசிய மை "வாராகி".



1. அசுவினி நட்சத்திரம் : ஞான பைரவர், போரூர்.

2. பரணி நட்சத்திரம் : மகா பைரவர், பெரிச்சியூர்.

3. கார்த்திகை நட்சத்திரம் : அண்ணாமலைபைரவர், திருவண்ணாமலை.

4.  ரோகிணி நட்சத்திரம் : பிரம்மசிரகண்டீஸ்வரர், திருக்கண்டியூர்.

5. மிருகசீரிஷம் நட்சத்திரம் : ஷேத்திரபால் பைரவர், ஷேத்திரபாலபுரம்.

6. திருவாதிரை நட்சத்திரம் : வடுக பைரவர், வடுகூர்.

7.புனர்பூசம் நட்சத்திரம் : விஜயபைரவர், பழனி.

8. பூசம் நட்சத்திரம் : ஆவின பைரவர், ஸ்ரீவாஞ்சியம்.

9. ஆயில்யம் நட்சத்திரம் : பாதாள பைரவர், காளஹஸ்தி.

10.மகம் நட்சத்திரம் : நர்த்தன பைரவர், வேலூர்.

11.பூரம் நட்சத்திரம் : பைரவர், பட்டீஸ்வரம்.

12. உத்திரம் நட்சத்திரம் : ஜடாமண்டல பைரவர், சேரன்மாதேவி.

13.அஸ்தம் நட்சத்திரம் : யோகாசன பைரவர், திருப்பத்தூர்.

14.சித்திரை நட்சத்திரம் : சக்கர பைரவர், தர்மபுரி.

15. சுவாதி நட்சத்திரம் : ஜடாமுனி பைரவர், பொற்பனைக்கோட்டை.

16.விசாகம் நட்சத்திரம் : கோட்டை பைரவர், திருமயம்.

17.அனுஷம் நட்சத்திரம் : ஸ்வர்ண பைரவர், சிதம்பரம், ஆடுதுறை.

18.கேட்டை நட்சத்திரம் : கதாயுத பைரவர், சூரக்குடி.

19.மூலம் நட்சத்திரம் : சட்டைநாதர், சீர்காழி.

20.பூராடம் நட்சத்திரம் : வீரபைரவர், அவிநாசி, ஒழுகுமங்கலம்.

21.உத்திராடம் நட்சத்திரம் : முத்தலைவேல். வடுகர், கரூர்.

22.திருவோணம் நட்சத்திரம் : மார்த்தாண்டபைரவர், வயிரவன்பட்டி.

23. அவிட்டம் நட்சத்திரம் : பலிபீட மூர்த்தி சீர்காழி, ஆறகளூர் (அஷ்டபைரவர்கள் உறையும் பலிபீடம்)

24. சதயம் நட்சத்திரம் : சர்ப்ப பைரவர், சங்கரன்கோவில்.

25. பூரட்டாதி நட்சத்திரம் : அஷ்டபுஜ பைரவர், கொக்கரையான்பேட்டை.

26. உத்திரட்டாதி நட்சத்திரம் : வெண்கல ஓசை பைரவர், சேஞ்ஞலூர்.

27.ரேவதி நட்சத்திரம் : சம்ஹார பைரவர், தாத்தையங்கார்பேட்டை.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.