25.05.2021 : வைகாசி 11 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.
இன்று :
செவ்வாய்க்கிழமை.
வழிபட வேண்டிய கடவுள் :
தமிழ்க் கடவுள் முருகப்பெருமான்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
"ஓம் சரவண பவ ."
"OM SARAVANA BAVA."
சொல்ல வேண்டிய காயத்ரி :
சண்முக காயத்ரி
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்."
SHANMUGA GAYATHRI
"OM DATHPURUSAYA VIDMAHE
MAHA SENAYA DHEEMAHI
TANNO SHANMUGA PRACHODAYAT."
வாழ்க வளமுடன்.
Comments
Post a Comment