எந்தப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

 எந்தப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

(1) அல்லிப்பூ - செல்வம் பெருக்கும்.



(2) பூவரசம்பூ - உடல் நலம் பெருக்கும்.

(3) வாடா மல்லி - மரணபயம் நீங்கும்.



(4) மல்லிகைப்பூ - குடும்ப அமைதி கொடுக்கும்.



(5) செம்பருத்தி - ஆன்ம பலம் பெருக்கும்.










(6) அரளிப்பூ - கடன்கள் நீங்கும்.

(7) ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருக்கும்.

(8) கொடி ரோஜா - குடும்ப ஒற்றுமை கொடுக்கும்.

(9) ரோஜாப்பூ - நினைத்தது  நடக்கும்.

(10) மரிக்கொழுந்து  -  குலதெய்வம் அருள் கொடுக்கும்.

(11) சம்பங்கி - இடமாற்றம்  கிடைக்கும்.

(12) நந்தியாவட்டை - குழந்தைப் பேறு கொடுக்கும்.

(13) நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்யம் கொடுக்கும்.

(14) முல்லைப்பூ - தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள் உண்டாகும்.

(15) பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.

                    பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.

                    அரச்சனை செய்த பூக்கள்,  கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால், தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம்; அல்லது, தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.

                    கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால்  தீமைகள்  உண்டாகும்,  நன்மைகள் கிடைக்காது.


Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.