எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு : சித்தர்க்கடியான்.

எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு : : சித்தர்க்கடியான்.

                    எல்லா முருகன் கோவிலும்  சிறப்புதான். முருகன் என்றாலே சிறப்புதானே.




                    முருகன் கோவில்களில் முதன்மையான கோயில் மயிலம் சுப்பிரமணியர் கோயில். செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள முருகன் கோயில் இது. இதன் விசேஷம் என்னவென்றால் இதன் அருகே உள்ள மண் எல்லாம் சிவப்பு நிறமாகத்தான்  இருக்கும். திண்டிவனம் அருகே உள்ளது இந்த கோயில். ஒரு முறை சென்று வாருங்கள். வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

மேலும்  செவ்வாய் ஆகர்ஷனம் அதிகம் உள்ள கோயில்கள் பற்றின விவரங்கள் கீழே :

ராசிப்படி முருகன் கோயில்கள்:


கொடைக்கானல் – தாண்டுகுடி முருகன் --- மேஷம்.

 
சுவாமிமலை முருகன் --- ரிஷபம்.

 
செவலூர் பூமினாதேஸ்வரர் --- மிதுனம்.


பழனி முருகன்---கடகம்.


திருப்பரங்குன்றம் முருகன் ---- சிம்மம்.

 
திருசெந்தூர் முருகன் --- கன்னி.

 
வைதீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி ---- துலாம்.

 
மன்னச்சநல்லூர் பூமி நாதேஸ்வரர் – விருச்சிகம்.

 
திருத்தணி முருகன்– தனுசு. 

வயலூர் முருகன் --- மகரம்.


ஓரக்காட்டு பேட்டை குணம் தந்த நாதர் செங்கல்பட்டு அருகில் – கும்பம்.

 
திருவக்கரை வக்ர பத்ர காளி முருகன்--- மீனம். 

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.