12 ராசிகளும் அந்தந்த ராசிக்கு வழிபட வேண்டிய கடவுள்களும்

12 ராசிகளும் அந்தந்த ராசிக்கு வழிபட வேண்டிய கடவுள்களும்:

 1.  மேஷம் : தனிப் பெரும் கடவுள், எங்கள் தமிழ் இனத்தின் ஒரே காவல் தெய்வம், ஸ்ரீ முருகப் பெருமான். 












2. ரிஷபம் : மதுரையை ஆளுகின்ற என் தாய் மீனாட்சி. 

3. மிதுனம் : பாற்கடலில் பள்ளி கொள்ளும் நம் பரந்தாமன் மகா விஷ்ணு.





4. கடகம் : ஆதி பராசக்தி.

5. சிம்மம் : பிரம்மா.

6. கன்னி : மஹா லட்சுமி.













7. துலாம் : சரஸ்வதி.

8. விருச்சிகம் : ஐயப்பன்.

9. தனுசு : பெருமாள்.













10. மகரம் : ராஜா ராஜேஸ்வரி.

11. கும்பம் : பரமேஸ்வரி.

12. மீனம் : அன்ன வாகன தேவி.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.