28.01.2021 : தை 15 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

 

இன்று : 

வியாழக்கிழமை.

 வழிபட வேண்டிய கடவுள் :

 குரு பகவான், தட்சிணா மூர்த்தி.

சொல்ல வேண்டிய மூல மந்திரம் :
 
"ஸ்ரீ குருப்யோ நம :"

"SRI GURUBHYO NAMAHA :"

                               
சொல்ல வேண்டிய மந்திரம் :
 
குரு மந்திரம் 

"குரு பிரம்மா குரு விஷ்ணு 
குரு தேவோ மஹேஸ்வர !
குரு சாட்சாத் பரப்பிரம்மா 
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ !!"


"GURU BRAHMA GURU VISHNU
GURU DEVO MAHESHWARAHA !
GURU SAAKSHAAT PARA BRAHMA
TASMAI SRI GURUAVE NAMAH  !!"

வாழ்க வளமுடன். 

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.