பன்னிரெண்டு ராசிகளுக்கும் சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கிறது? : சித்தர்க்கடியான்.

பன்னிரெண்டு ராசிகளுக்கும் சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கிறது? : சித்தர்க்கடியான்.

                                                                                பகுதி -1

"ஓம் ஏகதந்தாய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹீ 
தந்நோ தந்தி ப்ரசோதயாத்."
 
"வாக்கியப் பஞ்சாங்க"ப்படி நிகழும் சார்வாரி வருடம் மார்கழி மாதம் 11-ஆம் தேதி (27.12.2020) சனிக்கிழமை அன்று அதிகாலை 04.49 AM மணி அளவில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்கிறார்.

 "ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா 

மஹாபலாயா ஸ்வாஹா."

நவ கிரஹ நிவர்த்தி சுலோகம் 

"ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்யம்

சர்வ கார்ய ஜெயப்பிரதம் 

கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம் 

ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா."


பைரவ காயத்ரி 
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே 
சூல ஹஸ்தாய தீமஹி 
தந்நோ பைரவ ப்ரசோதயாத்

1. மேஷம் : கர்ம சனி.

2. ரிஷபம் : பாக்கிய சனி.

3. மிதுனம் : அஷ்டம சனி.

4. கடகம் : கண்டக சனி.

5. சிம்மம் : ரண, ருண சனி.

6. கன்னி : பஞ்சம சனி.

7. துலாம் : அர்த்தாஷ்டம சனி.

8. விருச்சிகம் : தைரிய, வீர்ய சனி.


9. தனுசு : பாத சனி.

10. மகரம் : ஜென்ம சனி.

11. கும்பம் : விரய சனி.

12. மீனம் : லாப சனி.

விநாயகர், அனுமன் மற்றும் பைரவரை வணங்கி வர எல்லா வித சனி தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம். அதை நாளை பார்ப்போம். 

ஹரி ஓம்! ஸ்ரீ குருப்யோ நம !!

நாளையும் தொடரும் பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்.........    

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.