திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி திருத்தலத்தில் இன்று (27.12.2020) சனிப் பெயர்ச்சிக்காக நடைபெற்ற பரிகார பூஜையின் காணொளி காட்சி : சித்தர்க்கடியான்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி திருத்தலத்தில் இன்று (27.12.2020) சனிப் பெயர்ச்சிக்காக நடைபெற்ற பரிகார பூஜையின் காணொளி காட்சி : சித்தர்க்கடியான்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி திருத்தலம் சனி பகவானுக்கான பரிகார ஸ்தலம். உலகம் முழுவதும் இருந்து "கோவிட் பெரும்தொற்றால்" வந்து தரிசிக்க இயலாத நம் "TEMPLES OF TAMILAGAM" வாசகர்களுக்காக இன்று (27.12.2020) சனிப் பெயர்ச்சிக்காக நடைபெற்ற பரிகார பூஜையின் காணொளி காட்சியினை தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.  


Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.