பக்தர்களோடு கருட பகவானும் வந்து தரிசிக்கும் 2020 திருப்பதி திருமலை குடை ஊர்வலம் : சித்தர்க்கடியான், ஆசிரியர், TEMPLES OF TAMILAGAM

 பக்தர்களோடு கருட பகவானும் வந்து தரிசிக்கும் திருப்பதி திருமலை குடை ஊர்வலம் : சித்தர்க்கடியான், ஆசிரியர், TEMPLES OF TAMILAGAM 

                குடைகளை காண பக்தர்கள் வந்து மகிழ; பாருங்கள் இந்த அதிசயத்தை, கருட பகவானும் வந்து குடைகளை தரிசிப்பதை. காண கண் கோடி வேண்டும் இந்த காணொளி காட்சியினை காண.


  

                இந்த வருடம் (2020) திருப்பதி குடை ஊர்வலம் கொரானாவினால் தடை செய்யபட்டதால், இன்று காலை 11 குடைகள் "பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில்" வைத்து யாகம் வளர்த்து, முறைபடி பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 2 குடைகள் திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் சன்னதியில் சமர்பிக்கப்படும். பின்னர் மீதமுள்ள 9 குடைகள் திருமலை வெங்கடேச பெருமாள் சன்னதியில் சமர்ப்பிக்கப்படும். யான் பெற்ற அந்த வேங்கட நாயகன் அருளை, தாங்களும்  குடும்பத்துடன் பெற்று மகிழுங்கள்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.