27. 09. 2020 : புரட்டாசி 11 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

 



இன்று : 

ஞாயிற்றுக்கிழமை.

வழிபட வேண்டிய கடவுள் :

ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

சொல்ல வேண்டிய  காயத்ரி :

சூர்ய நாராயண காயத்ரி

"ஓம் பாஸ்கராய வித்மஹே

மகத்யுதிகராய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்."


"OM BASKARAAYA VIDMAHE

MAKATYUDHIKARAAYA DHEEMAHI

TANNO SURYAP PRACHODAYAT."


சூரியனை நாராயணனாக கருதி வழிபாடும் மந்திரம் இது. 


இந்த மந்திரம் சொல்வதினால்; வியாதிகள் குணமாகும், செல்வம் பெருகும், எதிரிகள் பயம் நீங்கும், மரண பயம் விலகும். தினமும் காலையில் எழுந்து; கிழக்கு திசையில் சூர்ய உதயத்தை பார்த்து, சூரியனை வணங்கி இந்த மந்திரத்தை சொல்லலாம்.


சூர்ய காயத்ரியும் சொல்லலாம்.


சூர்ய காயத்ரி :


"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்."


"OM ASWATHVAJAAYA VIDMAHE

PAASA HASTHAAYA DHEEMAHI

TANNO SURYAP PRACHODAYAT."


வாழ்க வளமுடன்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.