25.09.20 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.
வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.
இன்று :
வெள்ளிக்கிழமை.
வழிபட வேண்டிய கடவுள் :
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.
சொல்ல வேண்டிய மூல மந்திரம் :
"ஓம் ஸ்ரீ மாத்ரே நம :"
"OM SRI MATRE NAMAHA."
சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம் :
ஸ்ரீ மஹா லட்சுமி காயத்ரி
"ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."
"OM MAHALAKSHMAICHYA VIDMAHE
VISHNU PATHNAICHYA DHEEMAHI
TANNO LAKSHMI PRACHODAYAT."
வாழ்க வளமுடன்.
Comments
Post a Comment