ராகு, கேது பெயர்ச்சி - ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் - தனுசு, மீனம், மிதுனம், கும்பம், கடகம். : சட்ட நாத ஸ்வாமிகள்

 ராகு, கேது பெயர்ச்சி -  ராஜயோகம்  பெறப்போகும்   ராசிகள் - தனுசு,  மீனம்,  மிதுனம்,  கும்பம்,  கடகம் : கணித்தவர் சட்ட நாத ஸ்வாமிகள்

அருள் மிகு திரு நீலகண்டேஸ்வரர்,
அன்னை ஸ்ரீ காமாட்சி சமேத திரு நீலகண்டேஸ்வரர் ஆலயம், 
கெருகம்பாக்கம், சென்னை.
கேது பரிகார ஸ்தலம்.  


1-9-2020 ஆவணி 16ம் தேதி செவ்வாய் கிழமை ராகு, கேது பெயர்ச்சி நடை பெறப்போகிறது. அன்றைய தினம் ராகு, கேது பரிகார ஸ்தலங்களிலோ, அல்லது சிவாலயங்களில் உள்ள ராகு, கேதுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்தால் நல்லது. கோவிலுக்கு செல்லமுடியாத நிலையில் வீட்டில் இருந்தபடி நலம் புரியும்படி ராகு, கேதுவை வணங்கி வேண்டிக்கொள்ளுங்கள்.

வீட்டில் ராகு, கேதுக்கு பூஜை செய்ய வேண்டாம்.

ராகு, கேது பெயர்ச்சியை தொடர்ந்து அதன் பின்பு வருகிற 18 மாதங்கள் நல்ல பலன்கள் பெறப்போகும் ராசிகள் வரிசைப்படி :

THE STARS WHICH OBTAIN THE BEST EFFECTS FOR THE NEXT 18 MONTHS AFTER THE RAGU KETHU PEYARCHI  ON 01.09.2020 ARE GIVEN IN THE ORDER BELOW ACCORDING TO THEIR MAXIMUM BENEFITS :

தனுசு - 1 ம் இடம் - மதிப்பெண் 90,

SAGITTARIUS - FIRST PLACE - 90 MARKS, 


மீனம் - 2 ம் இடம் - மதிப்பெண் 85, 

PISCES - SECOND PLACE - 85 MARKS,

 

மிதுனம் - 3 ம் இடம் - மதிப்பெண் 80,

GEMINI - THIRD PLACE - 80 MARKS, 


கும்பம் - 4 ம் இடம் - மதிப்பெண் 75,

AQUARIUS - FOURTH PLACE - 75 MARKS,  


கடகம் - 5 ம் இடம் - மதிப்பெண் 70,

CANCER - FIFTH PLACE - 70 MARKS,  


கன்னி - 6 ம் இடம் - மதிப்பெண் 65, 

VIRGO - SIXTH PLACE - 65 MARKS,  


விருச்சிகம் - 7 ம் இடம் - மதிப்பெண் 60, 

SCORPIO - SEVENTH PLACE - 60 MARKS,  


மகரம் - 8 ம் இடம் - மதிப்பெண் 55, 

CAPRICORN - EIGHTH PLACE - 55 MARKS,  


மேஷம் - 9 ம் இடம் - மதிப்பெண் 50, 

ARIES - NINTH PLACE - 50 MARKS, 

 

சிம்மம் - 10 ம் இடம் - மதிப்பெண் 50, 

LEO - TENTH PLACE - 50 MARKS, 

 

துலாம் - 11 ம் இடம் - மதிப்பெண் 45,

LIBRA - ELEVENTH PLACE - 45 MARKS,   


ரிஷபம் - 12 ம் இடம் - மதிப்பெண் 40.

TAURUS - TWELFTH PLACE - 40 MARKS.

        அடுத்த வாரம் முழுவதும் ராகு, கேது பெயர்ச்சிப் பலன்களை விரிவாக பார்க்கலாம், அருள்மிகு அன்னை காமாட்சி சமேத திரு நீலகண்டேஸ்வரர் ஆலய தரிசனத்தோடு.

        வாழ்க வளமுடன்.    


Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.