Posts

Showing posts from August, 2020

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

Image
  அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை   ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். கேது பரிகார ஸ்தலம்.                     நவ கிரகங்களில் கடைசி கிரகமான கேது பகவான், போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் கெருகம்பாக்கத்தில், ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி ஆக “அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில்” எனும் திருத்தலத்தில் வீற்று இருக்கிறார். திரு நீலகண்டேஸ்வரர் ஸ்வாமியே, கேது பகவானாக வருகிற பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார். அதனால், இங்கு கேது பகவானுக்கு என்று தனி சன்னதி இல்லை.                     பாம்பினுடைய தலை கேதுவாக, லிங்க வடிவத்தில் பாகமாக உள்ளது. பாம்பினுடைய உடல் பகுதி ஆவுடையாரை சுற்றி வளர்ந்து உள்ளது. நீர் ஊற்றும் இடத்தில், பாம்பினுடைய வால் பகுதி முடிவு பெற்று உள்ளது. ஆகையால்; இந்த திரு நீலகண்டேஸ்வரரை, கேது பகவான் என்று வழிபட்டு கொண்டு இருக்கிறோம்.                ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி                      மூலவர் ஆக வீற்று இருக்கும் இந்த திரு நீலகண்டேஸ்வரரும், மகா மண்டபம

31.08.20 : UPCOMING VRATHA DAYS : FROM 31.08.20 TO 16.09.20

 UPCOMING VRATHA DAYS - வரவிருக்கும் வார வ்ரத முக்ய நாட்கள்  31.08.2020 - Monday - Onam. Shravana Vratam. Anantha Vratam. Chidambaram Sri Natarajar Abhishekam in the evening. 01.09.2020 - Tuesday - Pournami UmaaMaheshwara Vratam. Rahu & Kethu Transit (peyarchi). 02.09.2020 - Wednesday - Mahaalaya Paksham Begins. 05.09.2020 - Saturday - Sankatahara Chathurthi. 07.09.2020 - Monday - Mahaa Bharani. 08.09.2020 - Tuesday - Krithikai Vratam. Kapila shashti. 09.09.2020 - Wednesday - Vaikaanasa Sri Jayanthi. 10.09.2020 - Thursday - Madhyaashtami. Paancharaatra Munitraya Sri Jayanthi. 11.09.2020 - Friday - A-VIDHAVAA Navami. 12.09.2020 - Saturday - Mahaa Vyatheepadam. 13.09.2020 - Sunday - Sarva Ekaadasi. 14.09.2020 - Monday - Sanyastha Mahaalayam. 15.09.2020 - Tuesday - Gajaa Chaayai. Pradosham. 16.09.2020 - Wednesday - Bhodhaayana Amaavaasai. Sastrahatha Pitru Mahaalayam. Ketaara Vratam Begins.

31.08.2020 : ஆவணி 15 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

இன்று : திங்கட் கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் :                "ஓம் நமச்சிவாய."                "OM NAMA SHIVAYA."               சொல்ல வேண்டிய காயத்ரி :              "ஓம் தத்புருஷாய வித்மஹே                      மஹாதேவாய தீமஹி                 தந்நோ ருத்ர ப்ரசோதயாத்." "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

30.08.2020 : ஆவணி 14 : ஞாயிற்றுக்கிழமை : இராசி பலன் :

  30. 08. 2020 : ஆவணி 14 : ஞாயிற்றுக்கிழமை வருடம் : சார்வரி வருடம் { சார்வரி நாம சம்வத்ஸரம் }. அயனம் : தக்ஷிணாயனம் . ருது : வர்ஷ ருதௌ . மாதம் : ஆவணி (ஸிம்ஹ மாஸம்). பக்ஷம் : சுக்ல பக்ஷம். திதி : துவாதசி 10.00 AM வரை, பிறகு திரயோதசி. ஸ்ரார்த்த திதி : திரயோதசி. நாள் : ஞாயிற்றுக்கிழமை {பாநு வாஸரம்}.           நக்ஷத்திரம் : உத்திராடம் 4.05 PM வரை, பிறகு திருவோணம். யோகம் : அமிர்த யோகம். கரணம் : பாலவம், கௌலவம். நல்ல நேரம் : 07.45 AM TO 08.45 AM AND 03.15 PM   TO 04.15   PM. ராகு காலம் : 04.30 PM   TO 06.00 PM. எமகண்டம் : 12.00 PM   TO 01.30 PM. குளிகை   : 03.00 PM TO 04.30 PM. சூரிய உதயம் : 06.04 AM. சூரிய அஸ்தமனம் : 06.21 PM. சந்திராஷ்டமம் : மிருகஸீர்ஷம், திருவாதிரை . சூலம் : மேற்கு . பரிகாரம் : வெல்லம் . இன்று : பிரதோஷம் . மேஷம் : உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தினருடன் சில சங்கடம் இருக்கு

30. 08. 2020 : ஆவணி 14 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

இன்று :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய நாராயண காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." சூரியனை நாராயணனாக கருதி வழிபாடும் மந்திரம் இது.  இந்த மந்திரம் சொல்வதினால்;  வியாதிகள் குணமாகும், செல்வம் பெருகும், எதிரிகள் பயம் நீங்கும், மரண பயம் விலகும்.  தினமும் காலையில் எழுந்து; திசையில் சூர்ய உதயத்தை பார்த்து, சூரியனை வணங்கி இந்த மந்திரத்தை சொல்லலாம். சூர்ய காயத்ரியும் சொல்லலாம். சூர்ய காயத்ரி  : "ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்." "OM ASWATHVAJAAYA VIDMAHE PAASA HASTHAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

29.08.20 : ஆவணி 13 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
  இன்று :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA."                                                                          வாழ்க வளமுடன்.

ராகு, கேது பெயர்ச்சி - ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் - தனுசு, மீனம், மிதுனம், கும்பம், கடகம். : சட்ட நாத ஸ்வாமிகள்

Image
  ராகு, கேது பெயர்ச்சி -  ராஜயோகம்  பெறப்போகும்   ராசிகள் - தனுசு,  மீனம்,  மிதுனம்,  கும்பம்,  கடகம்  :  கணித்தவர் சட்ட நாத ஸ்வாமிகள் அருள் மிகு திரு நீலகண்டேஸ்வரர், அன்னை ஸ்ரீ காமாட்சி சமேத திரு நீலகண்டேஸ்வரர் ஆலயம்,  கெருகம்பாக்கம், சென்னை. கேது பரிகார ஸ்தலம்.   1-9-2020 ஆவணி 16ம் தேதி செவ்வாய் கிழமை ராகு, கேது பெயர்ச்சி நடை பெறப்போகிறது. அன்றைய தினம் ராகு, கேது பரிகார ஸ்தலங்களிலோ, அல்லது சிவாலயங்களில் உள்ள ராகு, கேதுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்தால் நல்லது. கோவிலுக்கு செல்லமுடியாத நிலையில் வீட்டில் இருந்தபடி நலம் புரியும்படி ராகு, கேதுவை வணங்கி வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் ராகு, கேதுக்கு பூஜை செய்ய வேண்டாம். ராகு, கேது பெயர்ச்சியை தொடர்ந்து அதன் பின்பு வருகிற 18 மாதங்கள் நல்ல பலன்கள் பெறப்போகும் ராசிகள் வரிசைப்படி : THE STARS WHICH OBTAIN THE BEST EFFECTS FOR THE NEXT 18 MONTHS AFTER THE RAGU KETHU PEYARCHI  ON 01.09.2020 ARE GIVEN IN THE ORDER BELOW ACCORDING TO THEIR MAXIMUM BENEFITS : தனுசு - 1 ம் இடம் - மதிப்பெண் 90, SAGITTARIUS - FIRST PLACE - 90 MARKS,  மீனம் - 2 ம்

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

Image
வாரம் ஒரு திருக்கோயில் பற்றி தெரிந்து                                                                 கொள்வோம்: ஆவணி  இரண்டாவது  வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் :   ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம்  திருக்கோயில் ,  செம்பாக்கம் .                                                           பகுதி :4 ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம்  திருக்கோயில்  முழு வரலாறு                 வருடம்தோறும் 4 நவராத்திரி விழாக்கள் நடைபெறும் ஆலயம்  ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம்  திருக்கோயில் . 1. மூலிகை லலிதா :  ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன்  :                செங்கல்பட்டு சாலையில் உள்ளது "வட திருவானைக்கா" என அழைக்கப்படும் 'செம்பாக்கம்'. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குபிறகு  காஞ்சி மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கத்தில், ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில், 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.  இ

28.8.20 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
  வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.                                                                                           இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."                                                                          வாழ்க வளமுடன்.

27.08.2020 : ஆவணி 11 : வியாழக்கிழமை இராசி பலன்

27.08.2020 : ஆவணி 11 : வியாழக்கிழமை வருடம் : சார்வரி வருடம் { சார்வரி நாம சம்வத்ஸரம் }. அயனம் : தக்ஷிணாயனம் . ருது : வர்ஷ ருதௌ . மாதம் : ஆவணி (ஸிம்ஹ மாஸம்). பக்ஷம் : சுக்ல பக்ஷம். திதி : பிரதமை நவமி பிற்பகல் 01.16 PM வரை, பிறகு தசமி. ஸ்ரார்த்த திதி : திதித்துவயம். நாள் : வியாழக்கிழமை {குரு வாஸரம்}.           நக்ஷத்திரம் : கேட்டை மாலை 04.48 PM வரை, பிறகு மூலம். யோகம் : சித்த யோகம். கரணம் : கௌலவம், தைதுலம். நல்ல நேரம் : காலை 10.45 AM TO 11.45 AM AND 12.00 PM TO 12.45 PM. ராகு காலம் : 01.30 PM TO 03.00 PM. எமகண்டம் : 06.00 AM TO 07.30 AM. குளிகை : 09.00 AM TO 10.30 AM. சூரிய உதயம் : 06.04 AM. சூரிய அஸ்தமனம் : 06.23 PM. சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை. சூலம் : தெற்கு . பரிகாரம் : தைலம். மேஷம் : உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். இன்று நீங்கள் மது போன்ற போதை பொருட்கள் எடுத்து கொள்ள கூடாது, இல்லையெனில் போதையில் விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து